தேடல்
இளஞ்சிறார் நாவினிலே
இன்தமிழைப்
புகுத்திடவே
வளர்தமிழ் இயக்கத்துடன்
வரைந்திட்ட
ஒருதிட்டம்
சங்கத்தமிழ்ச் சாற்றினையே
சகலரும்
அருந்திடவே
சிங்கப்பூர்த் தமிழ்ச்சங்கம்
சிறப்புடனே
நடத்துகின்ற
தேடலென்னும் நிகழ்ச்சியில்
தெவிட்டாத
தேன்தமிழை
நாடுகின்ற மாணவர்காள்
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக