ஆசிரியர்
உரியோர் பெரியோர் உதிர்த்திட்ட
உயர்ந்த எண்ணக்
கருத்தோடு
அரிய பெரிய ஆற்றலையும்
அமுதாய்
ஊட்டும் ஆசிரியர்
கற்றுத் தெளிந்த கல்வியினை
காலம் நேரம்
பாராது
கற்றுக் கொடுக்கும் கண்ணியமே
கடமை தவறா ஆசிரியர்
கணேசுகுமார் பொன்னழகு
சிங்கப்பூர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக