கொக்கு
கொக்கு வெள்ளை கொக்கு
குளத்தில் இருக்கும் கொக்கு
பக்கம் வந்த மீனை
பறந்து பிடிக்கும் கொக்கு
நீண்ட காலைக் கொண்டு
நிலத்தில் நிற்கும் கொக்கு
தூண்டில் போன்ற அலகால்
துன்பம் கலையும் கொக்கு
பள்ளிப் பிள்ளை அனைவரும்
பார்த்து மகிழும் கொக்கு
வெள்ளை நிறத்துக் கொக்கு
வேண்டும் அந்த கொக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக