தமிழ்
எங்கள் பாப்பா எழிலம்மா
ஏற்றம் பெறவே “வா”யம்மா
தங்கப் புதையல் மொழியம்மா
தரணி போற்றும் தமிழம்மா
சிங்கை நாட்டைப் பாரம்மா
சிறப்பு வாய்ந்த நாடம்மா
எங்கள் நாட்டைப் போலவே
எங்கும் உண்டோ கூறம்மா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக