செவ்வாய், 1 மே, 2018


கழுதை தின்ற கவிதை – 23/04/2018


நறுந்தமிழ்ச் சொல்லால் நவிலும் கருத்தைப்

பொருத்தமுறச் சேர்த்துப் புனைய - அருந்தமிழின்

செழுமையினை அன்பின்றிச் சீரழிக்கத் தந்தாள்

கழுதை தின்ற கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக