நாள் : 1 (01/04/2021)
தலைப்பு : இடைவெளிகள்
இருள்சூழ்ந்த இதயத்தின் இடைவெளியில்
என்றுமில்லா எண்ணங்கள் எழுந்திடவே
ஒருபொழுதும் ஒழியாத ஓவியமாய்
உன்னுருவம் ஒளியோடு
உள்ளிருக்க
உருவமில்லா ஒசைகளோ ஓங்குகின்ற
ஒலிகளாக உன்னிடத்தில்
ஓசையிட
உருக்குலைந்த உள்ளத்தின் உண்மைகளோ
ஊமைகளாய் ஒதுங்கிநிற்கும்
இடைவெளியாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக