புதன், 28 செப்டம்பர், 2016


நாளிதழ் செய்தி (தமிழ் முரசுக்கு எழுதுதல்)

         (நவம்பர் 2012)

இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகை சிங்கப்பூரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியைக் கொண்டாடும் இந்தியர்கள் அனைவருக்கும் நம்முடைய பிரதமர் தம் உளம் கனிந்த வாழ்த்துகளைச் சொன்னார். இன்று இந்திய சமுக மன்றத்தில் நடந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ‘தீபாவளித் திருநாளில் சிங்கப்பூர் இந்தியர்கள் அனைவரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள். நானும் அவர்களோடு இணைந்து இப்பண்டிகையைக் கொண்டாடுவதில் பெருமகிழ்வு கொள்கின்றேன் என்று கூறினார்.


                                                       பெயர் கணேசுகுமார் பொன்னழகு
மாணவ ஆசிரியர் (பட்ட மேற்படிப்புப் பட்டயக்கல்வி)
தேசியக் கல்விக் கழகம்
சிங்கப்பூர்.

பாடம்    :  QCT520 தமிழ்மொழி கற்பித்தல் 1
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக