முழங்கிடுவோம்
உறுதி மொழி
செந்நிற
ஆடை தரித்து
செம்மாந்த
புன்னகை பூத்து
இந்தாண்டு
ஐம்பத் தொன்றை
இணைந்தே
போற்றி மகிழ்வோம்
முன்னோரின்
ஆணை யேற்று
முழுமூச்சாய்
நிதமு ழைத்து
முன்னேற்றப்
பாதை செல்ல
முழங்கிடுவோம்
உறுதி மொழியை
கணேசுகுமார் பொன்னழகு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக