வியாழன், 8 மே, 2025

 

     நன்றி மறவாமை (வெண்பா)

நன்றி மறந்தாரை நானிலம் நம்பாது

சென்று அவர்தயவை நாடாது - தென்தமிழர்

மன்றத்தி லென்றென்றும் சேர்க்காது தன்னிலை 

குன்ற அவர்நாணச் செய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக