வியாழன், 8 மே, 2025

 

பெண் பருவங்கள்

பெரியோர் கூறிய நெறிமுறையில்

பெண்ணின் பருவம் இவையென்று

பெரிது வக்கும் முகமாகப்

பேதை பெதும்பை எனத்தொடங்கி

வரிக்கண் மேவும் காலத்தே

மங்கை மடந்தை யெனவளர்ந்து

அரிவை யோடு தெரிவையாகி

ஆழ்ந்த பேரி ளம்மானாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக